Stop Consuming Curry leaves🚩 தினம் தினம் அந்த கறிவேப்பிலையை🌱 சாப்பிடுவது நல்லதல்ல | Red Curry leaf

Stop Consuming Curry leaves🚩  தினம் தினம் அந்த கறிவேப்பிலையை🌱 சாப்பிடுவது நல்லதல்ல | Red Curry leaf

VIDEO DATE : SEP 2021

நேரில் வந்து மட்டுமே செடிகள் எடுத்து கொள்ளலாம்.

Nursery Location :

https://maps.app.goo.gl/NKABsSoozGnEUptP6

---------++&&--+++++&&&&-----

தகவல்களை உங்களுக்கு தெரிவிப்பது எங்கள் கடமையாக கருதுகிறோம். இதனை மற்றவர்களுக்கு பரப்பி நீங்களும் பயனடைவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. நான் (கார்த்திக்) நினைத்தது போல இதனை என்னுடைய சிறு பகுதி நேரத்தில் தொடர்ந்து செய்து விடலாம் என்பது சரி வராது என புரிந்து கொண்டேன் .

இதற்கான உழைப்பும் நேரமும் பண தேவையும் அதிகம் உள்ளது. பகுதி நேரத்தில் மட்டும் செய்து முடிக்கும் காரியம் அல்ல.

மோகன் அண்ணனின் அனுபவத்தை பலரும் பயன்பெறும் வண்ணம் கடத்த வேண்டும் என்பது மட்டுமே எனது எண்ணம். ஆனால் இது வரை அவருடைய ஆற்றலில் 5 சத விகிதம் கூட நான் உங்களுக்கு சரி வர காணொளி வாயிலாக கடத்தவில்லை.

நாங்கள் பாரம்பரிய ரகங்களை தேடி பயணிக்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

உங்களுடைய கை தட்டல் எனக்கு நிறைய தேவை உள்ளது ,

உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில், தகவல்கள் உபயோகப்படும் பட்சத்தில் மட்டும் காணொளிகள் பகிரவும், விருப்பம் தெரிவிக்கவும் மறந்து விடாதீர்கள்.

My next target to buy a drone Camera, Wireless mic to ensure good audio quality.



Let's break the YouTube Algorithm, Your Likes are the most Important to do this.

DO LIKE , SHARE if you would like to encourage us doing more videos and spend more time on this..!

We can travel & give you more & more most important videos only if you can a spend a sec to hit LIKE button..!

Thanks for your understandings..!

நன்றி.🌱

ConsumingCurryleaves🚩

Post a Comment

0 Comments