eighty-four | tnpsc | #shorts | gk tamil | tnpsc tamil | tamil gk | tnusrb | tamil gk with me maha

eighty-four | tnpsc | #shorts | gk tamil | tnpsc tamil | tamil gk | tnusrb | tamil gk with me maha

The word available to write along with eighty-four | #shorts | gk tamil | tnpsc tamil | tamil gk | tamil gk with me maha | tnusrb | IQ
#gktamil
#tamilgk
#indiangk
#worldgk
#upscgk
#tnpscgk
#socialgk
#tusrbgk
#tnpscsocialsciencegk
#gksocial
#currentaffirs2022intamil
#currentaffairsintamil
#dailytamiltest
#dailygktest
#dailysocialtest



அரசுப் பணியாளர் ஆக வேண்டுமென்றால் ஒரு Education center அல்லது அகாடமியில் சென்று படித்தால் மட்டுமே TNPSC TET TRB IAS UPSC SSC TNUSRB LAB ASSISTANT VAO GROUP EXAMS CCSE IBPS மற்றும் RAILWAY EXAM போன்ற தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை நம்மில் பலருக்கும் இருக்கின்ற காரணத்தால் வெகுவான மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அரசுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை என்று கூறுகின்றனர்.

அதற்கு மாறாக ஓர் இரண்டு மூன்று வருடம் வீட்டிலிருந்து படித்தால் அரசு பணிக்கு செல்ல முடியும் என்ற கருத்தும் பெரும்பான்மையாக பரவியுள்ளது எனவே குடும்ப சூழ்நிலை காரணமாக பலரால் வீட்டிலிருந்து படிக்கவும் முடியாமல் வேலைக்கு செல்வதாலும் படிக்க முடியாமல் தன் அரசுப்பணியாளர் கனவினை வெறும் கனவாகவே விட்டுவிடுகின்றனர்.

இவ்வாறாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தங்களின் கனவினை நனவாக்கவே தமிழ் Tamil GK with me maha என்ற யூடியூப் சேனல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சேனலில் ( Tamil GK with me maha ) தினமும் 30 ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இருக்கும் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் கணினி அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து ஒரு வரி கூட விடாமல் Line by line வரிக்கு வரி படித்து மேலும் நடப்பு நிகழ்வுகள் 2019 முதல் தற்போது நடக்கும் நிகழ்வுகள் வரை அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் ஒரு மதிப்பெண் வினாக்களை தேர்வு செய்து தினமும் பதிவிடுகிறோம்.

இந்த வினாக்களை நீங்கள் தினமும் பயிற்சி செய்து வருகையில் விரைவில் உங்கள் அரசு பணி கனவானது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை பிறப்பதை உணரலாம்.

இந்த சேனல் மற்றும் இந்த வீடியோவை நீங்கள் நேரம் செலவிட்டு தான் பார்க்க வேண்டுமென்று தேவையில்லை நீங்கள் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கும் சில நிமிடங்கள் தேநீர் இடைவேளையில் செலவிடும் சில நிமிடங்கள் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும்போது அல்லது வீட்டு வேலைகள் செய்து கொண்டிருக்கும்போது இந்த வீடியோவை Play செய்து ஆடியோவை கேட்டுக்கொண்டும் உங்கள் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தலாம்.

எனவே இனிமேல் அரசு தேர்வுகளுக்கு சிரமமில்லாமல் படிக்கலாம் சுலபமான முறையில் தேர்வினை எதிர்கொள்ளலாம் தேர்விலும் வெற்றி பெறலாம்.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசுத் தேர்வில் வெற்றி பெற தமிழ்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அரசுத் தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்த வீடியோவானது பின் வரும் தேர்வுகளில் வெற்றிபெற உதவலாம்
கிராம நிர்வாக அலுவலர் அலுவலக உதவியாளர் தட்டச்சர் இளநிலை உதவியாளர் வருமான வரித்துறை அதிகாரி காவலர் பணி ஆசிரியர் பணிகள் இளநிலை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் லேப் அசிஸ்டென்ட் ரயில்வே மற்றும் தமிழ்நாடு அரசுத் தேர்வு மட்டுமல்லாமல் இந்திய அரசால் நடத்தப்படும் யுபிஎஸ்சி எக்ஸாம் ஐஏஎஸ் எக்ஸாம் மற்றும் அனைத்து அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கும் உதவி புரியும் வகையில் இந்த வீடியோவானது பதிவேற்றம் செய்யப்படுகிறது.

உங்களுக்கு இந்த வீடியோ பதிவு பிடித்திருந்தால்
லைக் (LIKE) பண்ணுங்க
ஷேர் (SHARE) பண்ணுங்க
சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) பண்ணுங்க
கமெண்ட் (COMMENT)பண்ணுங்க
இன்னும் எந்த மாதிரி வீடியோ வேண்டும் என்று கமெண்ட் -ல் சொல்லுங்க நீங்கள் எந்த மாதிரி வீடியோ கேட்கிறீர்களோ உங்களுக்கு எந்த மாதிரி வீடியோ பதிவு தேவையோ உங்கள் கமெண்டுக்கு தகுந்தவாறு வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

நன்றி வணக்கம்.

6th std tamil7th std tamil8th std tamil

Post a Comment

0 Comments